எத மூடணுமோ அத மூடுங்க... இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க ஐஸ்வர்யா மேனன்!

WebDunia October 9th, 2020 12:05


கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்ப்போது டைட்டான ஜிம் உடை அணிந்து உடல் அங்கத்தை மோசமாக காண்பித்து முகத்தை மறைத்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " யம்மா... தாயே எதை மூடணுமோ அதை மூடுமா" என ட்ரோல் செய்துள்ளனர்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

Peek-a-boo. I see you.

Disclaimer: The views, thoughts and opinions expressed in the article belong solely to the author and not to RozBuzz.

rozbuzz Powered by RozBuzz
view source

Hot Comments

Recent Comments