பிக்பாஸ் ஒரு கேம் ஷோ, ரியாலிட்டி எல்லாம் கிடையாது என கலகலத்த நடிகை நமிதா

Dina Seithigal October 8th, 2020 02:40

கடந்த 2017ல் இடம்பெற்ற பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சுத்தமாக இருப்பது பற்றி சொல்லி வைரலான நமிதா, அது வெறும் கேம் ஷோ தான் என்றும், அதில் ரியாலிட்டி ஏதும் இல்லை என தற்போது ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். மேலும், கோயில்களில் யானைகளை வைத்து வித்தைக் காட்டுவது தன்னை பொறுத்தவரையில் தவறான செயல் என்றும், அவற்றை சுதந்திரமாக காடுகளில் விட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் . இதில் அரசியலில் குதிக்க என்ன காரணம் என்பது குறித்து தனது பேட்டியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார் நடிகை நமிதா. பாஜாகவில் இணைவது குறித்து பேசியுள்ள அவர், தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை தான் ஒரு போதும் ஏற்க போவதில்லை என்றும் ஆனால், இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புக்கு உதவும் என்றும் கூறியிருக்கிறார்.

Disclaimer: The views, thoughts and opinions expressed in the article belong solely to the author and not to RozBuzz.

rozbuzz Powered by RozBuzz
view source

Hot Comments

Recent Comments